Posted by : Unknown
Sunday, June 2, 2013
மொழி கடந்த
அத்தனை உணர்வுகளையும்
உன் ஒற்றை மெளனம்
கற்றுக்கொடுத்து விடுகிறது...
உள்ளுணர்வின் வழியே
உன்னில் நான் இருந்தாலும்
பொய்த்தே போகின்றது
என் பிதற்றல்கள் எல்லாம்,,
மெல்லிய
உன் கரம் பிடித்து
நடக்கும் இந்த
மழைத்தூரல் மாலையில்...
ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
(பிதற்றால்கள் - பிதற்றல்கள்)
ReplyDeleteகண்டேன்,, மாற்றி விடுகிறேன்...
Delete