Posted by : Unknown Monday, March 11, 2013



உரிமை இல்லையடி!!

மிஞ்சி நிற்கும்

உன் நினைவுகளை
பதிவேற்றி
பத்திரப்படுத்தும்
என் சுதந்திரத்தை, 
உத்தரவிட்டு
சிறைபடுத்தும்
உரிமை 
உனக்கு இல்லையடி
பெண்ணே!!!

 ***  ***  ***  *** ***  ***  *** 

{ 2 comments... read them below or Comment }

  1. அதானே... கேள்வி மட்டும் கேட்கட்டும்...

    (எல்லாவற்றையும் அழிளி)த்தே விடுவேன்...! ஹிஹி)

    ReplyDelete
    Replies
    1. ஆகா!!! பின்னாடி ஏதோ எஸ்.டி.டி. இருக்கும் போல...?

      Delete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -