Posted by : Unknown
Saturday, February 16, 2013
தெளிந்த வேசியின்
நெடுங்காமம் சொல்லாத
இன்பங்களை,
உன் புன் சிரிப்பும்
கண் துடிப்பும்
சொல்லுதடி!!
நீ நீட்டிய
விரல்நுனியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
சிறு காதல் பருக்கை
போதுமடி!! என்
மொத்த பசியும்
முற்றிலும்
அழிந்து போக...
அருமை...
ReplyDeleteவலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2013/02/kavithaivijayan.html)
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDelete